செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

ஸ்ரீ ஐராவதேஸ்வரர் திருக்கோயில்

மேலமருத்துவக்குடி ஸ்ரீ ஐராவதேஸ்வரர்  
தலமும் இருப்பிடமும் 
ஆடுதுறைக்கு தெற்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது 
தலப்பெயர்கள் இடைகுளம்
மூர்த்திகல்:
இறைவன்:ஸ்ரீ ஐராவதேஸ்வரர் 
இறைவி:ஸ்ரீ அபிராமியம்மன் 
தீர்த்தங்கள்:சந்திரபுஷ்கரினி
தலப்பெருமை:
ஐராவதம் இத்தல இறைவனை வணங்கி பேறு பெற்றதால் இறைவனுக்கு 
ஐராவதேஸ்வரர் என்று பெயர்.சந்திரன் இத்தலத்திற்கு வந்து சாபவிமோசனம் 
பெற்றதால் இத்தல தீர்த்தம் சந்திரதீர்த்தம் என்று பெயர் 
ஸ்ரீ கிருஷ்ணர் வழிபட்டு ருக்மணி தேவியை அடைந்ததும்.ஸ்ரீ ஆதிஷேசன் 
வழிபட்டு பூமி தேவியைத் தாங்கும் வலிமையையும் பெற்ற  தளம்.
தேவார பாடல்:
திரு நாவுக்கரசர் அருளிய திருத்தாண்டகத்தில் போற்றப்பட்டுள்ளது 
தலச்சிறப்பு:
அகத்திய முனிவர் வழிப்பட்டதலம்.இததலத்தில் முருகன் மீது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பெற்றது 
  இருப்பிடம்:
மேலமருத்துவக்குடி ஆடுதுறை வழி திருவிடைமருதூர் தாலுக்கா தஞ்சை மாவட்டம் 

1 கருத்து:

BHARATHI BALU

SRI RAJAKAALIAMMAN MELAMARUTHUVAKUDI ADUTHURAI

MELA MARUTHUVAKUDI

MELA MARUTHUVAKUDI

பழனியப்பா

தங்கத்தாமரை தொட்டியலிலே

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன்

Isai Tamizh Nee Seida

அழகென்ற சொல்லுக்கு முருகா

Paattum Naane Bhavamum Naane